இளையோர்களிடன் சோஷல் நெற்வெக் மோகம் அதிகரித்து வருகிறது சிலர் அதில் பைத்தியம் பிடித்தவர்கள் போலவே அலைகிறார்கள். கைத்தொலைபேசிகளிலும் இந்த வசதிகள் வந்தபின்பு நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இதிலும் இந்த facebook இன்னும் கொடுமையாக உள்ளது. அது தொர்டபான குறும்படம்! பார்த்து மகிழுங்கள்,
Wednesday, September 30, 2009
facebook கிறேசிகள்!
Posted by தமிழ்பித்தன் at 4:05 AM 5 comments
Labels: குறும்படம்
Subscribe to:
Posts (Atom)