Friday, December 19, 2008

toronto snow storm! வீடியோ

இன்று toronto வில் Snow storm காரணமாக போக்குவரத்துகள் மிகவும் நெரிசலுக்கு ஆளானது. அத்துடன் இன்றிலிருந்து குளிர்கால விடுமுறை ஆரம்பிப்பதால் அதுவும் நெரிசலை இன்னும் அதிகரித்தது. நானும் எனது நண்பனும் காரிலே snow storm உலாத்த சென்றோம். அதன் வீடியோ.

Friday, December 5, 2008

என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர் விளையாட்டு

எப்போதோ மாயா அழைத்திருந்தார். உடனே வரமுடியாதபடி மன உடல் சுமைகளும் இன்றும் பிற தார்ப்பரிய பொறுப்புக்களும் தடுத்தன, நேரம் கிடைத்த இந்த நேரத்தில் விரிவாக எழுதுகிறேன்.
((ஒவ்வொரு படத்திலும் அவற்றுக்கான இணைய இணைப்புள்ளது))




Maya:- இது முப்பரிமான கணணிச் சூழலில் அதிகமாக பயன்படும் ஒரு முப்பரிமான மென்பொருள். இதன் மூலம் முப்பரிமான தோற்றங்களும், அசைபடங்களும், இன்னும் பிற effectக்களும் உருவாக்க முடியும். இதற்க்கு வேகமான கணிணி வேலைகளை இலகுவாக்கும்.

இதே பயன்பாட்டுக்காக எனது கணணியில் படுத்துறங்கும் பிற மென் பொருட்கள்


3D MAX












XSI






Blender(இலவச மென்பொருள்)





Team viewer:- மல்டி மீடியா மாணவர்களில் மிகவும் அதிகமாக பயன்படும்; மல்டி மீடியா அல்லாத மென்பொருள் இது என்றால், அது மிகையாகாது. ஏனெனில் இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரது கணிணியை இயக்கவோ, tutorial செய்து காண்பிக்கவோ, அல்லது கோப்புக்களைப் பரிமாறவோ இது உதவும். இது முற்றிலும் இலவசமான மற்றும் 100% பாதுகாப்பானதாம்.





Adobe after effectcs3 :- இது மல்டி மீடியா உலகில் முக்கியமானதொன்று இதன் மூலம் வீடியோகாட்சிகளுக்கு Graphic effectகளை வழங்க முடியும்.






Adobe Illustratorcs3 ;- இதன் மூலம் 2D வகை உருவங்களை உருவாக்க முடியும்.










Adobe audition 3;- இது ஒலிப்பதிவு செய்யவும் மற்றும் ஒலிக்கலவை செய்யவும் உதவும்.





12voip;- இலங்கைக்கு மலிவாக voip call களை தரும் ஒரே voip provider (( 4Euro cents))







Rapidshare manager;- Rapid share இணைப்புக்களை ஒவ்வொன்றாக copy past செய்து download செய்யும் சிரமத்தை குறைக்கிறது அப்படியே அனைத்து இணைப்புகளையும் இதனுள் paste செய்து Download செய்யலாம். ஆனால் கட்டாயம் நீங்கள் rapid share ன் premium கணக்கு வைத்திருக்க வேணும்



பலர் பயன்படுத்தி நானும் பயன்படுத்தும் மென்பொருட்கள்
skype , live and yahoo masanger, photoshop CS3 , adobe flash CS3 realplayer, neroburner Quicktime player, Dvix player,WinRar