இன்று toronto வில் Snow storm காரணமாக போக்குவரத்துகள் மிகவும் நெரிசலுக்கு ஆளானது. அத்துடன் இன்றிலிருந்து குளிர்கால விடுமுறை ஆரம்பிப்பதால் அதுவும் நெரிசலை இன்னும் அதிகரித்தது. நானும் எனது நண்பனும் காரிலே snow storm உலாத்த சென்றோம். அதன் வீடியோ.
Friday, December 19, 2008
toronto snow storm! வீடியோ
Posted by தமிழ்பித்தன் at 9:51 PM
Labels: நேரடி அனுபவம், வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment