மிகவும் மடத்தனமான செயல். ஒருசில நிமிட மகிழ்ச்சிக்கு (இதன் அர்த்தம் என்ன?) எவ்வளவு பணம் விரயம், எவ்வளவு சத்தம்? எவ்வளவு புகை மண்டலங்கள்?
அனைத்தும் வீண் செலவுகளே. வீண் வேலைகளே! பைத்தியக்கார கும்பல்கள். அறிவிழந்து அலையும் அல்பைகள்.
மக்களுக்கு மகிழ்வு(?) ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை என்றால் இதற்கு வேறு நிறைய வழிகள் இருக்கிறது.
அட்டகாசமான இது போன்ற கண்டன மாநாடுகளை இவர் வன்மையுடன் கண்டிக்கிறார்.
நல்ல முயற்சி தமிழ்பித்தன். இருந்தாலும் வருந்துகிறேன்.
சண்டையில் இறந்த வீரர்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து இதுபோன்ற கேளிக்கைகளில் மனதை ஓடவிட்டிருப்பது எப்படி உங்களால் முடிகிறது. கொஞ்சம் கற்றுக்கொடுங்களேன்! இதுவும் தீவின் சிறப்போ?
இது எங்க ஊர் மாதிரி இருக்கு. போன புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் நான் இங்கேதான் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் வானவேடிக்கைகளை பார்க்க முடியவில்லை. காணத்தந்தமைக்கு நன்றி.
4 comments:
இந்த படம் வெளிநாட்டில் எடுத்தது தெரிகிறது.
மிகவும் மடத்தனமான செயல்.
ஒருசில நிமிட மகிழ்ச்சிக்கு (இதன் அர்த்தம் என்ன?) எவ்வளவு பணம் விரயம், எவ்வளவு சத்தம்? எவ்வளவு புகை மண்டலங்கள்?
அனைத்தும் வீண் செலவுகளே.
வீண் வேலைகளே!
பைத்தியக்கார கும்பல்கள்.
அறிவிழந்து அலையும் அல்பைகள்.
மக்களுக்கு மகிழ்வு(?) ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை என்றால் இதற்கு வேறு நிறைய வழிகள் இருக்கிறது.
அட்டகாசமான இது போன்ற கண்டன மாநாடுகளை இவர் வன்மையுடன் கண்டிக்கிறார்.
நல்ல முயற்சி தமிழ்பித்தன்.
இருந்தாலும் வருந்துகிறேன்.
சண்டையில் இறந்த வீரர்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து இதுபோன்ற கேளிக்கைகளில் மனதை ஓடவிட்டிருப்பது எப்படி உங்களால் முடிகிறது. கொஞ்சம் கற்றுக்கொடுங்களேன்! இதுவும் தீவின் சிறப்போ?
http://theevu.blogspot.com/2007/10/blog-post_25.html
மாசிலா அண்ணாவை இதை வாசிக்குமாறு தமிழ்பித்தன் பரிந்துரை செய்கிறது
இது எங்க ஊர் மாதிரி இருக்கு. போன புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் நான் இங்கேதான் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் வானவேடிக்கைகளை பார்க்க முடியவில்லை.
காணத்தந்தமைக்கு நன்றி.
//http://theevu.blogspot.com/2007/10/blog-post_25.html
மாசிலா அண்ணாவை இதை வாசிக்குமாறு தமிழ்பித்தன் பரிந்துரை செய்கிறது//
:)
இடையில் முன் கதைச்சுருக்கமும் போடவேண்டும்:)
Post a Comment