Tuesday, October 30, 2007

தமிழ்மக்களை மீட்க வந்த ஆயிரம் பதிவுடையாளே போற்றி! போற்றி!

15 comments:

Anonymous said...

Pitta

nee polassukuve

தமிழ்பித்தன் said...

என்னன்டு அப்படி கறக்டா? சொல்லுறியல்

Anonymous said...

இன்று இரவு காளி ஆத்தா உங்க கனவில வந்து நீங்க பண்ணியிருக்கிற வேலைக்கு மிரட்டல் விடல
நான் என் பேர மாத்திக்கிறன்!

தமிழ்பித்தன் said...

நீங்கள் மிரட்டுறதே அப்படித்தானே கிடக்கு

Anonymous said...

ஹய்!! கலக்கல் மன்னர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கின்றோம்.

துபாய் மகளிர் அமைப்பு

Anonymous said...

suupeerrr superr

Anonymous said...

பெயரிலி, மாசிலா, செந்தழல் ரவி அம்புட்டு தானா....
கொழுவி, ரயாகரன் எல்லோரும் எங்க போயிட்டாங்கய்யா?
அவங்களயும் சேருங்கப்பா...

மாசிலா said...

யோவ்!

அசின் பித்தா ஏன்யா, கடைசில ஆத்தாவ தீச்சட்டி தூக்க வெச்சிட்டியே! பாவம்யா!!!

இத விட அசின் வீடியோ படம் பாத்து ஜொள்ளு விட்டுனு கிடந்திருக்கலாம்!

நேத்து கூட அசின் எங்கனவில வந்து உங்கள பத்தி விசாரிச்சாங்க. அதுக்குள்ள உங்களக்கு இந்த அளவுக்கு பைத்தியம் முத்தி போயிருக்கும்னு நெனைக்கல!

உடம்பை பத்திரமா பாத்துக்கோய்யா!

;-D

Anonymous said...

மாசிலாவுக்கு இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும் இன்பத்தை கொடுத்திவிட்டீர். மிக்க நன்றி

தமிழ்பித்தன் said...

அசின் ஏன் எங்களுட்ட வந்து விசாரிச்சுக்கிறன்
அசினை வைச்சுக்கிட்டு நல்ல பிள்ளை மாதிரி நடிக்கிறீரே! அதுதாங்க மனசில

Anonymous said...

மாசி உனக்கு வாசி தான்.

Anonymous said...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது.
'கருடா சௌக்கியமா?'
'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே'
என்று கருடன் சொன்னது.

மாசிலா சௌக்கியமா?

Anonymous said...

ஐயா, அதை விட

வெப்புலகத்தை மீட்க ஆயிரம் காபி-பேஸ்ட் செய்த , நகல் ராணியே போற்றி போற்றி

அப்ப்டியென்று சொல்லுஙள்

Anonymous said...

http://ananis2007.blogspot.com/

Anonymous said...

ஆகா!
ஆத்தா!!
காளி ஆத்தா!!!