Thursday, November 1, 2007

காண்டம்(சாஸ்திரம்) இங்கே வாசிக்கப்படுகிறது


6 comments:

Anonymous said...

en peyarum inge sollappaturukku! Vizhunthu vizhunthu sirichan naan. ungal pakaikku oru illai kidaiyaathaa pithaa?

குட்டிபிசாசு said...

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல!! எனக்கும் கொஞ்சம் சாத்திரம் பார்த்துட்டு சொல்லுங்கோ. மன்னிக்கவும். காண்டம் சொல்லுங்கோ!!

Thamizhan said...

தனியாகச் சிரிக்கும் உங்களுக்குப்
பித்தன் பெயர்ப் பொருத்தம் சரியே!

தமிழை எடுத்து விடுங்கள்.

தமிழச்சி வெறும் பெண்ணல்ல!

பெண் புலி!

ஒழுங்காக ஒதுங்கியிருங்கோ,புரியுது தானே!

தமிழ்பித்தன் said...

புலியா...???
என்னலே..... எல்லாம் போட்டுக் குழப்புறாங்கள்

nagoreismail said...

தம்பி தமிழ்பித்தன் அவர்களே, நீங்கள் மரியாதைக்குறிய தமிழச்சி அவர்களை கலாய்த்தல் என்ற பெயரில் சொதப்புவது சரியான செயல் தானா..? நாகூர் இஸ்மாயில்

தமிழ்பித்தன் said...

உங்கள் ஆலோசனையின் பேரில் அவாவுக்கு சாப விமேசனம் வழங்குகிறோம்