Tuesday, February 26, 2008

தமிழச்சியின் பதிவை நீக்கக் கோருவோருக்கு எச்சரிக்கை!

தமிழச்சியின் பதிவு காம நோக்கத்துடன் எழுதப்படுவதாக சில கிழட்டுச் சிங்கங்கள் கர்ஜித்துக் கொண்டிருக்கின்றன. அவர் ஆ..டி அடங்கிய வயது உங்களுக்கு புது உலகின் புதிய சிந்தனைகளை பற்றி தெரியாது. எங்கள் அருமை அக்கா இளையோரையும் கருத்திற் கோண்டு அவர் பதிவேழுதுவதை பொறுக்காமல் அவர்கள் கர்ஜிப்பதை தமிழ்வலைப்பதிவு இளையோர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

அத்துடன் இளையோர் அணி தமிழச்சியிடம் சில பரிந்துரைகளை செய்கிறது.
1)உங்கள் கதைகளுடன் நல்ல பிட் புகைப்படங்களை இணைக்குமாறும்.

2) தினமும் உங்கள் கதைகளை வாசித்து போ(F)ர் அடித்ததால் இனி சகிலாவின் பிட் திரைபடங்களை றபிட் செயருடாகவோ அல்லது யூரீப் ஊடாகவோ எங்களுக்கு இணையமூடாக வழங்குமாறும்.

கேட்டுக் கொள்கிறது.

மலையாள பிட் படங்களுக்கு கதையெழுதும் வாய்ப்பு கிடைத்தும் எங்களை மனதில் நிறுத்தி, இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது பணியை செவ்வனவே செய்துவரும் தமிழச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எங்கள் ஆண்மை இருக்கும் வரை உங்களுக்காக போராடுவோம்...
என்று உறுதி கூறுகிறோம்.
இப்படிக்கு
இளையோர் செயற்கழகம்
தமிழ் வலைப்பதிவுகம்
இணையம்.


என அண்மைய தினங்களாக தமிழச்சியை நீக்குமாறு கூறுவோருக்கு எதிராக இணையத்தில் கண்டன கூட்டத்தை கூட்டிய தமிழ்வலைபப்பதிவு இளையோர் கழகம். தனது கூட்ட முடிவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

8 comments:

Anonymous said...

செல்லாவிடம் அடிவாங்க ஆசைபோல அவர்களுக்கு!

http://www.youtube.com/watch?v=C9ZVrx2zDOM

Anonymous said...

எனக்கு தெரிந்த நண்பரின் மகன் ஒருவர் இருந்தான் அவன் தமிழ்படம் பார்த்து சண்டை போடுவது என்றால் ஹீரோ ஷூ அணிந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கிறான், அதனால் யாரோடாவது சண்டை வந்தால் உடனே "இதோ ஷூ போட்டுகிட்டு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்" என்றுதான் சொல்வான் அது போல இருக்கு இவங்க வீரம்.

Anonymous said...

எக்ஸ்க்யூஸ்மி விளக்கம் பிளீஸ்!

Anonymous said...

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் படிக்காமல் விட்டு விடலாம். பலர் பேச தயங்கும் விடயத்தை அவர் பேசுகிறார். யோனி, குறி என்பதை மட்டும் விமர்சிக்கமால் அந்த வார்த்தைகள் ஏன் இடம் பெறுகிறது என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்ப்பதே சரியானது. உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று என வேடமிட்டு பேசுபவர்களை விட மற்றவருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரளவில் அவர் நேர்மையாக இயங்குகிறார். நம் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதற்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அது அவருடைய பதிவுகளுக்கும் பொருந்தும். யோனி என்ற ஒன்று பெண்களுக்கு இருக்கும்வரை பதிவுகளும் இருக்கும்!

muthukumaran

Anonymous said...

யாரையும் கிளர்ச்சியூற்ற செய்யும் நோக்கத்தில் அமைந்ததல்ல தமிழச்சியினுடைய எழுத்துகள். அடிப்படையே புரியாது பேசும் பொழுது விவாதிப்பது என்பது கால விரயமே.

எங்க குடும்பத்தில் அனைத்து பெண்களுக்கும் யோனி இருக்கிறது. நானும் யோனிபற்றி எழுதப்போகிறேன். எல்லாம் போலி க்ரூப்பில் கொடுத்த டிரெய்னிங்கு!

நன்றி

muthukumaran

Anonymous said...

பதிவுலகின் சரோஜா தேவியை இப்படி வம்படிப்பது தவறுன்னு உங்கட மீது சண்டைக்கு வருவாங்க, பாருங்கோ.

Anonymous said...

அக்கா....
தன் பேர மட்டும் கொஞ்சம் மாத்திக்கிட்டா? தமிழர்களாகிய நாங்கள் நன்றி... சொல்வோம்... செய்வாரா? தேவைப் பட்டால்... திராவிட(ச்சீ)சி அப்பிடினு அல்லது... ஷகிலா... அப்பிடினு வச்சிக்கலாம்....

Anonymous said...

எனது நண்பர் ஒருவர் தமிழச்சி புண்ணியத்தால் தமிழ்மணம் படிக்க ஆரம்பித்துவிட்டார். விளக்கப் படம் போதது என குறைபடுகிறார். யோனியில் முனைவர் பட்டம் பெற விரும்புவர்களுக்கு தமிழச்சியின் பதிவுகள் அருமை. தமிழச்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி.