என்னடா நம்மட பொடியலுக்கு இன்னும் சொறி கிழம்பவில்லை என்று பார்த்தால் நம்மட கொண்டோடி பின்வருமாறு சொறிந்து காட்டுறார்
அதுசரி, தீவாரே,
ஆய்வாளர் எண்ட வகையில உங்களிடம் ஒரு கேள்வி.
அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?
கனடா மாற்றியதா? கன்னியர் மாற்றினரா? என்னதான் நடந்திருக்கும்?
துப்பறிந்து அல்லது துப்பியெறிந்துப் பதில் சொல்லும் தீவாரே
வீணா துப்பியெறிந்து நேரத்தை வீணடிக்க வேணாம் இவன்தான் அந்த தமிழ்பித்தன்
பெயர்-தமிழ்பித்தன்
பிறந்தது -எங்கோ
வளர்ந்தது - அன்னை மடிக்குள்
வளர நினைப்பது -பெண்மை மடிக்குள்
சாதனைகள் - பேச்சளவில்
சோதனை - மூச்சளவில்
இழந்தது - காதலை
பெற்றது -நல்ல நட்பை
வாழநினைப்பது - நல்ல மனிதனாக
சாக நினைப்பது - ஒரு தமிழனாக
இதுவரை - எதிர்பாட்டாளன்
இன்று முதல் - மனதில் உள்ளதை உளற ஆரம்பித்தல்
பிடிக்காதது - பெண்மை உருவில் அலையும் .........
பிடித்தது - தாய்மை
வெறுப்பது - பெண் அடிமை
கொதிப்பது - சாதி முறமை
கனவுகள் - எல்லாம் அசின் மயம்
ஆசைகள்- நிறைய பிசினாய் மனதில் ஒட்டியபடி!
சொல்ல நினைப்பது `"நான் எதிர்பார்ப்பதெல்லாம் சாதிகள் அற்ற தமிழ் சமூகத்தையே, நாஸ்தீகமான தமிழ் சமூகத்தை அல்ல"
- தமிழ்பித்தன்
Friday, February 1, 2008
தமிழச்சிக்கு தமிழ்பித்தன் ஜால்ராவா?? யாரிந்த தமிழ்பித்தன்????
Posted by தமிழ்பித்தன் at 3:23 AM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தமிழச்சிக்கு ஜல்ரா போட்டுறத நிப்பாட்டிட்டா புது புது வார்த்தைகளை அறிய முடியாம போயிடும்.
//வளர நினைப்பது -பெண்மை மடிக்குள்//
கெட்ட பெடியன்.. கக்காப் பையன்..
தமிழச்சியை திட்டுவதை விட அவாளுக்கு கெட்ட வார்த்தைகளை கற்றுக் கொடுத்த ஓசை செல்லா+செந்தழல்ரவி கூட்டணியை திட்டுங்கள். முடிந்தால் பழைய செருப்பு, விளக்குமாறு கொண்டு அடியுங்கள்.
தமிழ்பித்தன்,
தீவு ஒரு பார்ப்பன அடிவருடி மற்றும் கொட்டை தாங்கி. அவனை எல்லாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அவன் எழுதிய அத்தனை பதிவுகளுமே சும்மா மொக்கை+வேஸ்ட்டு. கட் அண்டு பேஸ்ட் செய்கிறான்.
விட்டுத் தள்ளுங்கோ.
தமிழ்பித்தன் அய்யா,
அய்யய்யோ என்னங்க இது?ஃபோட்டோவைப் பாத்தா நம்ம பாரிஸ் அக்காவுக்கு கிராப் வெட்டி,ஷேவ் செய்து விட்ட மாறி இருக்கு?இது என்ன கோலம்?
பாலா
பாலா! முன்பு சைராலா பாரத்தால் அஜித் போலவும் நேர பார்த்தால் விஜய் போலவும் தான இருந்தனான்.
போங்க சார் வைத்தெரிச்சலை கிளப்பிகிட்டு...
நாத்தீகம் தோன்றியதே சாதிகளை ஒழிப்பதற்குத்தான் என்பது தெரியுமா?
சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்
என்று சாதியைக் கற்பித்ததே கடவுள்,
அவராலாயே மாற்ற முடியாது என்ற அடிப்படையும்,சாதியைப் பரப்புவன் காடைசியாக ஒழிந்து கொள்ளும் இடம் கருவறை என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
நீங்களோ,உங்கள் உடன் பிறப்போ
கற்பக் கிருஹத்தில் நுழைந்தபின்
நாத்தீகம் பற்றிப் பேசுங்களேன்.
Post a Comment