நகைச்சுவையை உண்மையில் ரசித்தேன். ஆனால் பெயரிலியை நினைத்தால் சங்கடமாக இருக்கின்றது. எனக்கு தமிழ்ல இருக்கின்ற அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டு வாங்கிப் பழகி போய்விட்டது. பெயரிலிக்கு அந்த மனப்பக்குவம் இருந்திருந்தால் இதை ஒரு நகைச்சுவை காட்சியாக பார்க்கும் மனோபாவம் இருந்தால் பிரச்சனையில்லை....
4 comments:
//ஆகா! அவனா நீ//
bad லுக்கா ..கூலிங்கிளாஸ் மீசை நல்லாவா
பெயரிலி நெலம இப்பிடி வடிவேலு கணக்கா ஆயி பொச் சே!!!
நகைச்சுவையை உண்மையில் ரசித்தேன். ஆனால் பெயரிலியை நினைத்தால் சங்கடமாக இருக்கின்றது. எனக்கு தமிழ்ல இருக்கின்ற அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டு வாங்கிப் பழகி போய்விட்டது. பெயரிலிக்கு அந்த மனப்பக்குவம் இருந்திருந்தால் இதை ஒரு நகைச்சுவை காட்சியாக பார்க்கும் மனோபாவம் இருந்தால் பிரச்சனையில்லை....
:-(
பெயரிலிக்கு என்ன மனப்பக்குவம் வேண்டுமோ?
பெயரிலிக்கு எதுமே ஆகவில்லை.
கவலைப்படவேண்டாம்.
Post a Comment