தமிழ் திரையுலகத் தலை என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் சில தினங்களாகவே நோய்வாய்பட்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிடைத்த மருத்துவ அறிக்கையில் அவருக்கு எயிட்ஸ் என்ற செய்தி எல்லா தமிழ்திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது எவ்வாறு தொற்றியது போன்ற தகவல்களை அஜித்தோ அல்லது மருத்துவமனை வட்டாரங்களோ வெளியிடமறுத்து விட்டன. மனைவி சாலினி கண்ணீர் தோய்ந்த முகத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற்குறிப்பு:- அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ((ஸ்பெசலாக கனடா வருகை தந்திருக்கும் சயந்தன் அண்ணாவுக்கு))
கொசுறு:- பிள்ளையார் சஷ்டி வாழ்த்து சொன்ன போது அக்கா ஒராள் எனக்கு முட்டாள் தின வாழ்த்து சொல்ல ஆசைபடுதாக சொன்னவா ஆனால் எனக்கு அவா சொல்லவில்லை இன்று எனக்கு நித்திரையும் வராது போல கிடக்கு
3 comments:
Sayanthan
Wellcome to Canada
Stephen HARPER
ஜோக் ரசிக்கும் வண்ணம் இல்லை. இத படிக்க ஆரம்பிக்கும்போதே தெரிந்துவிட்டது! கிண்டல் பண்னுவது தவறு இல்ல. எத்தனையோ பேர் செய்கிறார்கள். ஆனால் கிண்டல் செய்ய ஒரு எல்லை உண்டு.
இப்படி தலக்கு எயிட்ஸா அப்படி இப்படின்னு சொல்லுறது... பிடிக்கல. தவறாக எண்ண வேண்டாம். என் கருத்தை சொன்னேன் அவ்வளவு தான்!
தொடர்ந்து வந்த அனானிகளின் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப் படவில்லை யாரைவது இந்த பதிவு நோகடிக்குமானால் மனம் வருந்துகிறோம் உங்கள் அறியாமையை எண்ணி!
Post a Comment