கான பிரபா நன்னாதான் பாட்டுப் போட்டாரு திடிரென கொழுவி அண்ணை பாட்டுப் போட்டாரு பின் அக்காவும் போட்டாரு நான் மட்டும் ஏன் போடலை???
அப்ப போட்டுட வேண்டியதுதான்.
பஞ்சவர்ண கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் கேட்கும் போதே
புல்லரிக்கிறது
Thursday, March 13, 2008
அவளுக்கும் தமிழ்((....)) என்று பெயர்...
Posted by தமிழ்பித்தன் at 7:09 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வீர வேல் ! வெற்றி வேல் !
பாட்டுச் சத்தம் கேக்கலையே, பாட்டுச் சத்தம் கேக்கலையே
வந்தே மாதரம் !
is it then true?
-Sinnakka
தமிழ் பித்தன் அய்யா,
அந்த அக்காவுக்கு அவங்க அப்பா/அம்மா வைத்த பெயர் முனியம்மா என்றும், பாரிஸ் வந்தவுடன் பின்/முன் நவீனமா இருக்கட்டுமே என்று மாடர்னா முனியம்மாவை "யோனியம்மா" என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்றாங்களே.
அது சரி,ஏதோ ஓசை அய்யாவும்,லக்கியும்,நம்ம ஓ என் ஜீ ஸி அய்யாவும் தான் இந்த கருப்புக் கிளியை பஞ்சவர்ணக் கிளியா வர்ணித்து உயிருக்கு நேர் என்று பாடறாங்கன்னு பாத்தா நீங்க கூட அப்படி உருகறீங்களே.
பாலா
Post a Comment