Monday, October 27, 2008

நம்பியே கெட்டோம்!

எங்கள் உறவுகள் இரத்தம் சிந்ததல் கண்ட கலைஞர் மனம் கரைந்தாரே! என்று மெய்சிலிர்தோம் நேற்றைய செய்தி கேட்டு மெய்அதிர்ந்தோம்.

என்ன வானாலும் தலைவன் வழியில் ஈழத்தமிழ் மக்கள் அணிதிரண்டு தமிழ்மண் பெறுவர் என்பது திண்ணம்!

ஓயாது உழைத்திடும் அலையான கடலே தமிழீழம் தனை நோக்கி விரைந்திடும் படையே!

2 comments:

Anonymous said...

தன் கையே தனக்குதவி. நாங்கள் போராடுவோம். அடிபட்டு பட்டினியில் மடிவதைவிட போராடி முடிவைக் காண்பது நல்லது. போராடுவோம். போரின் தேவை அடிக்கடி எழுதவும். விடுதலை என்பது ஒரு தனிமனிதனின் முடிவில் மாறாது.

இழந்த எங்கள் மா வீரர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

இழவே ஒன்ன யாரு இவனுகள நம்ப சொன்னா?