Wednesday, November 7, 2007

கானா பிரபாவுக்கும் பாவனாவுக்குமிடையே தொடர்பு!











றேடியோஸ்பதி புகழ் கானா பிரபாவுக்கும் தீபாவளி திரைப்பட புகழ் பாவனாக்குமிடையே தொடர்பு! வலைப்பூவுலகமே அதிரும் படியான செய்தி!

நீண்ட காலமாக ஏதோ முன்பின் தொடர்பு இருப்பதாக எமது நண்பர்கள் வட்டத்திலே அறியப்பட்டாலும் அதை நிரூபிக்க ஆதாரங்ககள் இன்றி தவித்தோம். இன்று அதற்கான ஆதாரம் புகைப்பட வடிவில் கிடைத்தது. அது கீழே இருக்கிறது பாருங்கள்.





அனைவருக்கும் தீபத்திருநாளாம் தீபாவளி
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

20 comments:

குட்டிபிசாசு said...

"னா" கூட ஒத்துப்போகுது!!

தீபாவளி வாழ்த்துக்கள்

தமிழ்பித்தன் said...

ஆமால்ல நன்றி!
தீபாவளி வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

அடப்பாவி மக்கா :(

அங்கை தொட்டு இங்கை தொட்டு கடைசியில என்னையும் ஒரு வழிபண்ண வந்திட்டீரா??

தீவாளி வாழ்த்துக்கள் அப்பூ

Anonymous said...

நல்ல காலம் ஒத்துப்போகிறதைப் பாக்கிறதோட இந்த முக்கிய ஆராய்ச்சி நிற்கிறது.

வந்தியத்தேவன் said...

எத்தனை பேர் இப்படிக் கிழம்பியிருக்கிறீர்கள். பாவனாவின் படத்துக்கு நன்றிகள். எத்தனை திரிஷா, அசின் பிசின் வந்தாலும் நம்ம தலைவி பாவனாவுக்கு நிகர் அவர்தான்.

வந்தியத்தேவன்
கொபச பாவனா ரசிகர் மன்றம்
இலங்கை

சினேகிதி said...

DJ matrum bhavan fans da kanila intha pathivu padama kadava!!

தாசன் said...

தீபாவளி வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு முடிவோடை தான் இருக்கிறியல் :)

நளாயினி said...

அடப்பாவமே. இப்பிடியுமா..!?

நளாயினி said...

பல்வரிசை அது தாங்க அந்த புன்னகை இருவருக்குமே நன்னா இருக்கே.

செல்லி said...

தீ "பா"..........வளி -திரைப்படம்
"பா".........வனா
பிர"பா"........... இந்தா மூண்டு "பா" க்களும்தானோ இந்த தொடர்புக்குக் காரணம் என்றும் கூறலாம்:-)))))))))))

Anonymous said...

நளாயினியைப் போல எனக்கும் அந்தப்பல் வரிசையிலதான் ஏதோ தொடர்பு இருக்கிறதாகப் படுது.

தம்பி,
குடும்ப காரங்களை இப்பிடி வம்பிழுத்துப் பிரச்சினை பண்ணக்கூடாது கண்டீரோ?

தமிழ்பித்தன் said...

///அங்கை தொட்டு இங்கை தொட்டு கடைசியில என்னையும் ஒரு வழிபண்ண வந்திட்டீரா??///
என்னத்தை செய்யுறது தீபாவளி ஸ்பெசல் எல்லோ பாருங்கோ!
அதுதான் உங்களைப் போட்டனான்

தமிழ்பித்தன் said...

///எத்தனை பேர் இப்படிக் கிழம்பியிருக்கிறீர்கள். பாவனாவின் படத்துக்கு நன்றிகள். எத்தனை திரிஷா, அசின் பிசின் வந்தாலும் நம்ம தலைவி பாவனாவுக்கு நிகர் அவர்தான்////

இதை அ.மு.க (அசின் முன்னேற்றக் கழகம்) வன்மையான கண்டணங்களை தெரிவித்து வந்திய தேவனின் ஆட்சியை கலைக்க மத்திய அரசான தமிழ்மணத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது

தமிழ்பித்தன் said...

பல்வரிசை அது தாங்க அந்த புன்னகை இருவருக்குமே நன்னா இருக்கே.///
அப்ப நளாயினி அக்கா இவர்களின் குறிப்பையும் ஒருக்கா பார்த்தால் போகுது!

பாரதிய நவீன இளவரசன் said...

I came here only to say that உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் :)

Anonymous said...

மேக்-அப் இல்லாம இவ முகத்தை பார்த்திருக்கீங்களா? அரண்டு மிரண்டு போவீங்க.

தமிழ்பித்தன் said...

பாரதிய நவீன இளவரசன்

தீபாவளி வாழ்த்துக்கள்

தமிழ்பித்தன் said...

மேக்-அப் இல்லாம இவ முகத்தை பார்த்திருக்கீங்களா? அரண்டு மிரண்டு போவீங்க///

நான் இன்னொரு சேதி அறிஞ்சன் அவா பெட் ரூமை விட்டு வெளியேறுவதானால் மேக்கப் இல்லாமல் வெளியே வருவதில்லையாம் அப்ப நீங்கள்....

Anonymous said...

பிரபா சார்,

நல்லா மாட்டீங்களா? ஹி ஹி வேணும் நல்லா வேணும்... ம்ம்ம்ம்

ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு பதிவு சுட்டி அனுப்பனேன்னு சொன்னீங்க எதிர்ப்பார்த்து ஏமாந்து போனேன். அதான்.. சீக்கிரம் அனுப்புங்க சார் வேறு யாருடைனாவது தொடர்ப்புன்னு போட்டுட போறாங்க...

வந்தியத்தேவன் said...

//இதை அ.மு.க (அசின் முன்னேற்றக் கழகம்) வன்மையான கண்டணங்களை தெரிவித்து வந்திய தேவனின் ஆட்சியை கலைக்க மத்திய அரசான தமிழ்மணத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது//

உண்மை சுடும்.
பேசாப் பொருளைப் பேச வந்தேன்.