Sunday, November 25, 2007

கார்த்திகை தீபத் திருநாள்! வாழ்த்துக்கள்


அகம்பாவம் மிகக் கொடிது ஆணவமும் கொடியது அவற்றுடன் நிலைத்து தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் என்பது கிடையாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் அகம்பாவத்தாலும் ஆணவத்தாலும் அழிந்து போகிறபலரை கண்முன்னே காணுகிறோம். ஆனாலும், அப்படியானவர் தங்களை திருத்த முயலாதது, மிக வருந்தக் கூடியவிடயம். அப்படியான ஆணவத்தை அழித்து பூமியிலே ஒளி பரவச் செய்யவும், சூரன் எனும் அகம்பாவம் கொண்ட அரக்கனை ஆழிக்கவும், முருகப் பொருமான் அவதாரம் எடுக்கிறார். அரக்கனை அழித்தும் விடுகிறார் தொடர்ந்தும் பலர் அழிக்கப் படுவதைக் காண்கிறோம். அந்த நன்நாளில் எல்லோரும் வீடுகளிலே தீபங்கள் ஏற்றி எம்மிலுள்ள அகம்பாவமும் ஆணவமும் அழிய கார்த்திகேயனைப் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

அகம்பாவம் பற்றிய பாடல் இது.

1 comments:

TBCD said...

யோவ்.தமிழனா நீ..எனக்கு இரண்டு கண்ணுப் போச்சின்னா..எதிர்க்கு ஒரு கண்ணாவது போகனுமின்னு சொன்ன மாதிரி...பேசுறே..

நீ சொன்னதையே சொல்லிப் போடுறேன்..

ஆடாத ஆட்டமெல்லாம்..