நேற்றைய தினம் எனக்கு ஒரு குறுஞ் செய்தி வாழ்த்து வந்தது பாருங்கோ!
அதில் குறிப்பிட்டு இருந்தது.
அஸாரதீன் 37 Ballலில் 100 அடித்தார் இதுவல்ல சாதனை! திருதராட்டினன் இரண்டு ballலில் 100 அடித்தாரே அதுதான் சாதனை!
அப்படி நீரும் 100 அடிக்க வாழ்த்துக்கள் என்று குறிப்பீட்டிருந்தது.
ஏதாவது புரியுதா??
இந்த குழந்தை மனசுக்கு ஒன்றுமே புரியல போங்க!
Friday, November 9, 2007
இதுதான் சாதனை (வயதுக்கு வந்தவருக்கு மட்டும்)
Posted by தமிழ்பித்தன் at 7:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
appo mahabharatha kalathlaye cricket aadi irukkangannu sollunga.
(eetho enakku purinjathu):))
ilayavan
//இந்த குழந்தை மனசுக்கு ஒன்றுமே புரியல போங்க!//
இந்த வரிகளை வாசிக்கும் போது கவுண்டமணி ஒரு படத்தில் சொன்ன வசனத்தை தமிழ்ப்பித்தனுக்கு ஒப்புவிக்கிறேன்.
"குழந்தையாம், குழந்தை, இவனோட நெஞ்சாம் முடியை வச்சே நாலு பொம்மை பாக்டரி வக்கலாம்" ;-)
குழந்தையாம், குழந்தை, இவனோட நெஞ்சாம் முடியை வச்சே நாலு பொம்மை பாக்டரி வக்கலாம்////
நம்புங்கப்பு
குறுஞ்செய்தியை கலைஞருக்கு அனுப்புங்கோ கொஞ்சூண்டு ஆசுவாசப்படுவார் நாம் சொன்னது தப்பில்லை என்று
Post a Comment