Tuesday, November 13, 2007

கருணாநிதியும் ஜேயலலிதாவும் ரகசிய ஒப்பந்தம்! பரபரப்பில் தமிழ்நாடு

விரிவான செய்திகள்:- தமிழக முதலமைச்சரும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக அறிய முடிகிறது. அது சம்பந்தமாக பல புகைப்படங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.



நீண்ட நாட்களாக இருந்து வந்த ஊடல் இதனால் முடிவுக்கு வந்திருக்கிறது.

கருணாநிதி அவாவுக்கு கவிதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ஜெயாவே! என்னை ஜெயிக்க வந்தவளே!
கன்னடத்துப் பைங்கிளியே!
என்கவிபட்டு உன்கால்கள் நடமாடும்
உன் கொடியிடை (இது கொஞ்சம் ஓவரு) தலையசைக்கும்
உன் கண்கள் தாளமிடும்
இவையெல்லாம் பார்த்த எனக்கு இதயவதிர்ச்சி!

நாளை இலையும் சூரியனும் இணைவது கண்டு
சைகோக்களும் ராம கொசு(க்)களும் பொசுங்கிப் போகுமே!
நாளை நம் தமிழகம் நன்றாய் மலரும்

அங்கே!
பல பாடசாலை பேருந்துகளும்
பல பத்திரிகை அலுவலகங்களும்
எரியூட்டும் காட்சி அரங்கேற்றுவோம் வா!


வாக்கு வாங்க காசுண்டு!
எமை கேட்க யாருண்டு!

நாளைய தமிழகம் ந(ா)ற்றமிழகமாய் மாற்றுவோம்!

அங்கே!
திரையுலகத்துக்கு சில சலுகை அதுபோதுமடி
எம் குலமோங்க!
தமிழ் வாழும் தமிழ் குலம் வாழும்!

5 comments:

jollupandi said...

நகைச்சுவை என்றாலும் சற்று அபத்தமாக தோன்றுகிறது .

தமிழ்பித்தன் said...

///நகைச்சுவை என்றாலும் சற்று அபத்தமாக தோன்றுகிறது//
எதை யென்று குறிப்பாக சுட்டிக் காட்டியிருக்கலாமே!
தவறுகளை திருத்த இயலும்

sskumaran001 said...
This comment has been removed by the author.
sskumaran001 said...

இலங்கையிலிருந்து.......

நகைச்சுவை என்றாலும் இந்த நடைமுறையில் இதுவே யதார்த்தமாக இருக்கிறது. ஹா........ஹாஆஆஆஅ...........

sskumaran001 said...

இலங்கையிலிருந்து................

இந்த வயதிலுமா