Friday, January 25, 2008

பெரியார் திரையரங்கில் பலனா படமா???????


எனக்கு இப்ப வரவர ரைப் அடிக்க பஞ்சி பிடிச்சிட்டுது பாருங்கோ! அதனால தான் மேல உள்ள படத்தில் உள்ள வரிகளை எல்லாம் பெரிய ரைப்பிஸ்ட்(நன்றி கொழுவி அண்ணா) இருந்து கொப்பி பண்ணிப் போட்டன்

12 comments:

Anonymous said...

என்ன சொல்ல வர்ற?

தமிழ்பித்தன் said...

ஒன்னுமே இல்லையே

Anonymous said...

தமிழச்சியை கிண்டல் செய்யாதே , பின்பு வாங்கி கட்டிகொள்ளதே.

தமிழ்பித்தன் said...

நான் ஒன்றும் கோழையல்ல துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை ஹி...ஹி

Anonymous said...

படம் பார்த்தேன்,தமிழச்சியின் நியாமான இன்பவெறி.

Anonymous said...

என்ற ராசா தமிழச்சி அக்கா பெரியார் பதிவுகளை www.thamizachi.com - யிலும், நான்நானாக உங்களுடன் என்றும் வலைப்ப+வில எழுதறா.

TBCD said...

பித்தரே,


பெரியார் என்று ஏன் இழுக்கிறீர்கள்..

இருள் நீக்கி கூட மால்யாவுடன் கூத்தடித்தர்..அப்போ, கோவில்களில் எல்லாம்..பலான படம் ஓடுதுங்களா...

தமிழ்பித்தன் said...

நான் அப்படி அர்த்தப் படுத்தவில்லை அண்ணா TBCD பெரியாரின் பெயரால் ஆபாசம் கண்முன்னே நடப்பதால் அந்த வசன நடை அதே ஒருவன் ஆன்மீகம் எழுதுபவன் ஆபாசமாக எழுதினால் அதில் பகவத் கீதையின் ஆபாச பக்கங்கள் என்று எழுதுவேன்

Anonymous said...

அது போன்ற பதிவுகளை தமிழ்மணம் தொடர்ந்து அனுமதிக்கிறது என்பதுதான் புரியவில்லை. வர வர தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிகையாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

Anonymous said...

//பித்தரே,


பெரியார் என்று ஏன் இழுக்கிறீர்கள்..

இருள் நீக்கி கூட மால்யாவுடன் கூத்தடித்தர்..அப்போ, கோவில்களில் எல்லாம்..பலான படம் ஓடுதுங்களா...//

:))))))))))))))))))

Anonymous said...

//அப்போ, கோவில்களில் எல்லாம்..பலான படம் ஓடுதுங்களா...//

டிபிஸிடி 0.1.2 அய்யாமார்களே,

என்ன கொடுமை இது?கோவில்களெல்லாம் தாடிக்காரன் கொள்கைகளை பரப்பும் பாசறைகளா?புரியல்லயே.

bala said...

தமிழ் பித்தன் அய்யா,

இந்தப் படம், முழுக்க முழுக்க, பாரிஸில் எடுக்கப்பட்ட, முதல் தமிழ் திரைப்படம்.இன்னொரு பெருமையும் இந்த படத்துக்கு உண்டு.இந்த பலான படத்துல, கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ்,மக்களை, சீட்டின் ஓரத்திலேயே வைத்திருக்கும்."யோனியில் துருத்தியது என்ன" என்ற கதாநாயகியின் கேள்விக்கு கடைசியில் விடை கிடைக்கும் போது மக்கள் அனைவரும் அய்யோ என்று அலறுவது என்னவோ நிஜம்."துருத்தியது குறுவாள்" என்ற உண்மையை பின் நவீன இளவரசன்,வலையுலக புரட்சி ஓ. என். ஜி. ஸி பெரியார்,வெளியே மிதக்கும் நாயகன்,போட்டு உடைக்கும் போது,இந்த பலான படன்,திகில் படமாகவும் மாறியது.மொத்தத்தில்,இந்த படம் 5 ஆஸ்கார் பட்டங்களை அள்ளிச் செல்லப்போகும் முதல் தமிழ்ப் படம்.தாடிக்காரன், பிறந்த மண்ணுக்கு இதை விட யாரும் பெருமை தேடித் தர முடியாது.அனைவரும், குடும்பத்தோடு சேர்ந்து ரசிக்கக் கூடிய முறையில் படம் எடுத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.திராவிட அரசு, இந்த படத்துக்கு வரி விலக்கு அளித்து,குஞ்சுகள் அனைவரும் ஓஸியில் கண்டு களிக்க ஏற்பாடு செய்தால், நாடு இந்த அரசைப் பாராட்டும் என்பதில் சந்தேகமில்லை.

பாலா