Monday, January 7, 2008

பில்கேட்ஸ் விடை பெற்றார் அவரது நகைச்சுவை வீடியோவும்

பில்கேட்ஸ் தனது மைக்ரோ சாப்ட் வேலையை துறந்து கோண்டார் அது தொடர்பாக நடந்த கூட்டம் ஒன்றில் அவர் தான் பதவி ஓய்வு பெற்றவுடன் என்னவெல்லாம் செய்வேன் என ஒரு நகைச்சுவை வீடியோவையும் போட்டு காண்பித்து அசத்தினார் அவற்றை பார்த்து மகிழுங்கள்

6 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல காமெடி. இந்த விடியோவிற்கு அவ்வளவு பிரபலங்களும் வந்து நடித்துக் கொடுத்திருப்பதில் இருந்து அவரின் பெருமை தெரிகிறது அல்லவா!!

நன்றி தமிழ்பித்தன்.

Mangai said...

Thanks for sharing. I enjoyed

Sridhar Narayanan said...

சூப்பர் :-) வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

தமிழ்பித்தன் said...

உங்கள் நன்றிக்கு நானடிமை

SurveySan said...

amazing :)

only BillG possible.

தமிழ்பித்தன் said...

thanks for comment