சில மாதங்களுக்கு முதல் தமிழச்சியின் தளம் உடால் செய்யப்பட்டதை அறிவீர்கள். அதைனை தொடர்ந்து தற்போது மீண்டும் இத்தளம் தாக்கப்பட்டிருக்குமே! எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது அந்த தளம் களவாடப் பட்டிருந்தால் அவர் இவர்தான்

பேசாப் பொருளை பேச துணிந்தேன்
Posted by தமிழ்பித்தன் at 12:55 PM
5 comments:
:(((((((((((((((((((((
Thamizachi said...
தோழர் செல்லா அவர்களுக்கு உங்களுடைய கவிதைக்கு
http://osaichella.blogspot.com/2008/01/blog-post_1447.html
எதிர் பாட்டு என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்னும்
எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஏர்போர்ட்டில்
கஞ்சா மற்றும் அபின் எந்த இடத்தில் வைத்து பெண்கள் கடத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
யோனி கஞ்சா வைக்க உதவுதாம்! அரிய கண்டுபிடிப்பு!!!
தமிழச்சிக்கு தமிழ் தெரியாது. இது போன்ற கெட்ட வார்த்தைகளை கற்றுக் கொடுத்ததே ஓசை செல்லாதான்!
theevu said...
//அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?//
அததான் எனக்கும் புரியவில்லை.கொழுவினாலாவது போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம்.இது நேர் எதிா்மறையாகவா உள்ளது.
எல்லாம் வல்லை வெளி வைரவருக்குத்தான் வெளிச்சம்.
புரியாதவன் said...
Post a Comment