Friday, December 28, 2007

பெரியாருக்கும் வீவேகானந்தருக்கும் வேறுபாடு???????

ஒரு தாய் தனது பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்த பிள்ளை உண்ண மறுக்கிறது. ஆனாலும் அவள் ஏதோ வழியில் ஒரு பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்தவகையில் இரு வகையான தாய்மைகள் உள்ளன. ஒன்று நிலவைக் காட்டி அன்னமூட்டுகிறது. மற்றது பேயை அல்லது பயமுறுத்தி அன்ன மூட்டுகிறது. இரண்டினதும் இலக்கு ஒன்றே அதே போலத்தான் வாழ்வியலின் உண்மை நிலமையை புரிந்து கொள்ள அல்லது மேம்படுத்த இரண்டு வழிகள் ஒன்று ஆன்மீகம் அல்லது நாஸ்தீகம்


ஆன்மீகமானது நிலவைக் காட்டி சோறூட்டியது நாஸ்தீகம் பேயை காட்டி சோறூட்டியது. தாய் நிலவைக்காட்டி சோறூட்டும் போது பிள்ளை மேல் விழுந்த மழைத்துளியால் பிள்ளைக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அதை வைத்து விதண்டா வாதமாக பிள்ளைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டாதே என்று அடம் பிடிக்கிறார் பெரியார்(( நாஸ்த்தீகம்)) அதற்கு பிள்ளைக்கு குடைபிடித்து சோறு ஊட்டுங்கள் என்கிறார் விவேகனந்தர்(ஆன்மீகம்).

இதை புரிந்து கொள்வார்களா? நரியார் சீ..சீ பெரியார் வா(பே)திகள்

9 comments:

Anonymous said...

உன்ஒரு தாய் தனது பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்த பிள்ளை உண்ண மறுக்கிறது. ஆனாலும் அவள் ஏதோ வழியில் ஒரு பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்தவகையில் இரு வகையான தாய்மைகள் உள்ளன. ஒன்று நிலவைக் காட்டி அன்னமூட்டுகிறது. மற்றது பேயை அல்லது பயமுறுத்தி அன்ன மூட்டுகிறது. இரண்டினதும் இலக்கு ஒன்றே அதே போலத்தான் வாழ்வியலின் உண்மை நிலமையை புரிந்து கொள்ள அல்லது மேம்படுத்த இரண்டு வழிகள் ஒன்று நாஸ்தீகம் அல்லது ஆன்மீகம்.

நாஸ்தீகம் நிலவைக் காட்டி சோறூட்டியது ஆன்மீகமானது பேயை காட்டி சோறூட்டியது. தாய் நிலவைக்காட்டி சோறூட்டும் போது பிள்ளை மேல் விழுந்த மழைத்துளியால் பிள்ளைக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அதை வைத்து விதண்டா வாதமாக பிள்ளைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டாதே என்று அடம் பிடிக்கிறார் விவேகனந்தர் ((ஆன்மீகம் )) அதற்கு பிள்ளைக்கு குடைபிடித்து சோறு ஊட்டுங்கள் என்கிறார் பெரியார் (நாஸ்தீகம்).
இதை புரிந்து கொள்வார்களா? பெரியவா(பே)திகள்.

தமிழ்பித்தன் said...

இதுதானே வேணாங்கிறது

Anonymous said...

அட பாவம் புடிச்ச கனடா மக்களா! ஒரு தமிழ் புள்ளைய இந்த அளவுக்கு கவனிக்காம பைத்தியம் பிடிக்க விட்டிருக்கீங்களே! ஆண்டு கடைசியில புள்ள ஆடிப்போய் கிடக்குதே! கனடாவுல இருக்கிற சிகப்பு இந்தியருங்க கிட்ட போய் பேய் ஓட்டுற வைத்தியத்தையாவது பாருங்கப்பா!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்ப்பித்தன்!
உங்களுக்கு விவேகானந்தரைத் தெரியவில்லை, பெரியாரைப் புரியவில்லை.

Anonymous said...

/*உங்களுக்கு விவேகானந்தரைத் தெரியவில்லை, பெரியாரைப் புரியவில்லை*/
repeat.

Mangai said...

People use the name of Periyar to project them as having refined thoughts.

So they wil never try to see the truth behind.

Anonymous said...

மகுடத்திற்கும் மண்ணாங்கட்டிக்கும் உள்ள வேறுபாடு!

ஜெகதீசன் said...

உங்களுக்குப் பெரியாரைப் பற்றி என்ன தெரியும்?

உங்களுக்குப் பிடிக்காத யாரையோ தாக்குவதாக நினைத்து பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறீர்கள்...

இந்தப் புத்தாண்டிலாவது தலைக்கேறிய உங்கள் பித்தம்(விளம்பரப் பித்தம்) தெளிய வாழ்த்துக்கள்
:(((

bala said...

தமிழ்ப் பித்தன் அய்யா,

நம்ம தாடிக்காரர் செய்த, சமூகப் பணிகளை நீங்க சரியாக புரிஞ்சிக்கல என்று தோன்றுகிறது.அதானாலத் தான் ஸ்வாமி விவேகானந்தரோடு ஒப்பிட்டு சொல்லியிருக்கீங்க.அய்யா செய்த சமுகப் பணிகளின் லிஸ்ட் இதோ.
(இது ஒரு சிறு சாம்பிள் மட்டுமே)
1) நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததில் தாடிக்காரர் ஆற்றிய சமூகப் பணி அரியது.நீங்களெல்லாம் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.அவசரப்படாதீங்க."வெள்ளையனே வெளியேறு" முழக்கத்தை மாகத்மா காந்தியும்,மற்ற காங்கிரசாரும் துவங்கிய போதும்,நம்ம ஊர் வ உ சி அய்யா,திருப்பூர் குமரன் அய்யா போன்றவர்கள் துவங்கிய போதும்,வெள்ளையன் சுதந்திரம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றான்.பார்த்தார் தாடிக்காரர்.வெள்ளையனிடம் சென்று காலில் விழுந்து "தயவு செய்து சுதந்திரம் கொடுக்காதே"என்று காலை வருடி கெஞ்சினார்.யார் இவர் என்று யோசித்த வெள்ளையனுக்கு "இந்த ஊரில் ஒரு கும்பல் இந்த தாடிக்காரரை, பெரியார் என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்" என்ற பதில் வந்தது.தாடிக்காரர் பேசிய பேச்சுக்களையும்,எழுத்துக்களையும் ஒண்ணு விடாம கேட்ட/படித்த வெள்ளையனுக்கு ஒன்று புரிந்தது.
அட இந்த மூஞ்சியிடம் பெரிதாக என்ன இருந்தது என்றால்,அடாவடித்தனம்,பொறிக்கித்தனம்,கஞ்சத்தனம்,வன்முறை மோகம் மற்றும் தாடி.வெள்ளையனுக்கு பொறி தட்டியது போல் பளிச்சென்று ஒரு உண்மை விளங்கியது.இந்த மூஞ்சியை பெரியார் என்று சொல்லும் ஒரு கும்பல் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும்;அப்பேற்பட்ட கேவலமானவர்கள் இருக்கும் ஊரை நாம் ஆட்சி செய்ய வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுந்தது,துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடிப்போனான்.

2)தாடிக்காரர் போதித்த மனிதநேயமும்/அஹிம்சாவாதமும் மாகாத்மா காந்தி லெவலுக்கு மேல் சென்று சிறந்த சமூகப் பணி ஆற்றியது.தாடிக்காரரின் ஒரு சிறு சாம்பிள் பேச்சு இந்த உண்மையை விளக்கிவிடும்.
//3.11.1957 அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரை)//

"ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?

(கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக் கானவர்கள் முழக்கமிட்டனர்".

சோராபுதீன் என்ற ஒரு வார்த்தை சொன்னதுக்காக நரேந்திர மோடியை ஃபாஸிஸ்ட் என்ற கூப்பாடு எழுந்ததே,அதெல்லாம் வெறும் ஜுஜூபி என்ற லெவலில் இந்த பேச்சு இல்லை?உண்மையில் தாடிக்காரர் ஒரு மகாத்மா தான்.

3) அடுத்த சிறந்த சமூகப் பணி தாடிக்காரரின் இலக்கியப் படைப்பு.வள்ளுவன்,கம்பன்,இளங்கோ அவர்களை உலகினுக்கு தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி சொன்னான்.ஆனா இந்த ஆளுங்க இந்த தாடிக்காரரிடம் வாங்கிய வசவு அப்பப்பா சொல்ல முடியாது.இந்த தாடிக்கார மூஞ்சி ஏதாவது இலக்கியம் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் இதன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளத்தனையும் முத்தான முத்துக்கள் தான்,இலக்கியத்தரம் வாய்ந்தவை.தாடிக்காரரின் வாய்,ஒரு நாளில் 24 மணி நேரம் திறந்தே இருக்கும்.அதில் 15 மணி நேரம் யாரையாவது/எதையாவது திட்டிக் கொண்டிருக்கும்.மீதி, 3 மணி நேரம் சாப்பிடுவதற்கும்,6 மணி நேரம் குறட்டை விடுவதற்கும், வாயைத் திறப்பார்.அதனால் திட்டுவது தான் திராவிட தொழில்/இலக்கியம் ,கம்பனாவது,வள்ளுவனாவது என்று மாறி சிறந்த சமூகப் பணி ஆற்றப்பட்டது.
4)சிலை உடைப்பு:

மிகச் சிறந்த சமூகப் பணி.தாலிபான் கும்பலுக்கே இவரின் சிலை உடைப்பு செயல் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்து பாமியன் புத்தர் சிலையை உடைத்தனர்.உலக அளவில் தாடிக்காரரின் தாக்கம் அமைந்தது நமக்கெல்லாம் பெருமை தானே.

5) தண்ணிர் சேமிப்பின் மகிமையை சமூகத்திற்கு உணர்த்தி சமூக சேவை செய்தார் நம்ம தாடிக்காரர்.மக்கள் அனைவரும் குளிப்பதால் எவ்வாளவு தண்ணிர் வீணாகிறது.இவர் ஒரு 26 வருடம் குளிக்காமல் புரட்சி செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

ஓசி பிரியாணீ/சாராய திராவிட குஞ்சுகளே கடைசியாக உங்களுக்கு நம்ம தாடிக்காரர் ஸ்டைலில் சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால்:
அ)தாடிக்காரன் நல்லவன் இலலை,இல்லை,இல்லை.
ஆ)தாடிக்காரனை நம்புகிறவன் முட்டாள்.
இ)தாடிக்காரனை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
ஈ)தாடிக்காரனை பரப்புகிறவன் அயோக்யன்.

பாலா