உலகவ வரலாற்றில் ஒரு வெண்புறாவாகவும்
அன்புக்கு ஒரு தாயாகவும்
காதலர்ளுக்கு ஒரு பூங்காவாகவும்
ஒரு இலட்சிவாதிக்கு ஒரு ஆசானாகவும்
ஒரு குழந்தைக்கு ஒரு அவர்கள் தவண்டு எழும் கை வண்டியாகவும்
வறுமைக்கு ஒரு தூக்கு மேடையாகவும்
தீவரவாதத்துக்கு ஒரு சவக்குழியாகவும்
இருக்க உறுதியெடுத்து வருக புத்தாண்டே!
"அனைத்து வலைப்பதிவர்களுக்கும் 2008 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்"
3 comments:
வாழ்த்துக்கள் தமிழ்பித்தன்!
பித்தருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
thanks, malainadan and aribiledu
HAPPY new year friends
Post a Comment