போட்டிக்காக எடுத்த படம் ஆனால் போட்டிகளில் ஈடுபாடு இல்லாததனால் இதை சும்மா உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் கடந்த ஞாயிறு பனிப்புயல் அடித்து ஓய்ந்தது அடுத்த நாள் திங்கள் காலையில் காலேஜ் போகும் போது எடுத்தது. படத்துக்கு காட்சி தந்த வியட்நாம் நண்பனுக்கு நன்றி!
நண்பா குண்டுப் புயலுக்கே நாம் ஓய்ந்ததில்லை
இந்த பனிப்புயலுக்கா சுறுண்டு விடப்போகிறோம்
இன்னும் வேகமாக காலை எடுத்து வை
விடியல் அருகிலே தெரிகிறது!
இந்த புகைப்படம் எடுக்க உதவிய எனது கைத்தொலைபேசிக்கு நன்றி!
Sunday, December 23, 2007
PIT க்கு எடுத்த படம் ஆனால் போட்டிக்கு அல்ல!
Posted by தமிழ்பித்தன் at 11:08 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அடடே காலேஜுக்கு போறீங்களா? முடிஞ்சா கொலீஜுக்கும் போங்களன் :)
நான் தமிழில் காலேஜ் என எழுதுறன் நீங்கள் அதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள் ஹி..ஹி
அடடே அப்பிடியோ? அப்ப சரி.
இல்லை நெற்றிலை பாத்தா கொலீஜ்காரருக்குத்தான் தட்டுக்கழுவுற நக்கல் அடிப்பினம். அதுக்குப் பயந்து காலேஜுக்காரர் ஆகியிட்டியளோ எண்டு யோசிச்சன்.
விட்டால் இப்படியே குழப்பி என்னை பைத்திய காரன் ஆக்கிப் போடுவியள் அது நிச்சயம்
Post a Comment